Thursday, November 26, 2009

Welcome Dear Fellow Bloggers








2009/11/26
எல்லாருக்கும் வணக்கம்-பா! ஹாய் ஹாய் ஹாய் !
இந்த அரட்டை அரங்கம் பெரிய மனசு கரர்ர்களுக்கு மட்டும்....
மன்னிப்பு கேட்கிரவன் மனுசன் அனா மன்னிகிரவன் பெரிய மனுசன், நாங்க ராங்கு பண்ணுற தமிழ் சினிமாவை மன்னிக்கிற பெரிய மனுசங்க....

Everbody wannacome-pa Hi! Hi! Hi!
This Blog and Open Discussion Forum is only for open minded people.
To error is human,to forgive is divine and so we are here to forgive wrongdoers of Tamil Cinema!
But we'd like to add some lollu-factor to keep the more fun and interactive.

விதி முறைகள் - Rules and Regulations
Give Respectu and Take Respectu - மரியாதை கொடுத்து மரியாதை வங்கிக்கோ ... அவளவு தான் நான் சொல்லிட்டேன்

நடுவர்கள் - Moderators
கில்மா மணி - இவர் குஜிலிக்கெல்லாம் ஹனி - Gilma Mani - He's the honey for all Gujilis
சும்மா மணி - இவர் புடிச்சா சனி - Summa Mani - If he gets you're in hell for the 7 years
சுப்பர் மணி - இவர் சுப்பர் Stars-க்கெல்லாம் அடிப்பாருட சாவு மணி - If he rings - its dead call for the Superstars out there